மேலும் நான்கு பேருக்கு கொரோனா

August 6, 2020 Rudran 0

நாட்டில் இன்று (05) புதிதாக நான்கு கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த நபரொருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த இருவரும் […]

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்….

August 6, 2020 Rudran 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் வாக்களிப்பதற்காக தங்காலை கால்டன் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக அங்கு மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் […]

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது அதிகளவானோர் வாக்களிப்பு

August 6, 2020 Rudran 0

எந்தவித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் இன்றைய தேர்தல் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு […]

உலங்கு வானூர்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகள்!

August 6, 2020 Rudran 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து […]

வன்னியின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்கு பதிவு

August 6, 2020 Rudran 0

வன்னி தேர்தல் மாவட்டத்தின் 351 வாக்களிப்பு நிலையங்களிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு தொடர்பாக வவுனியா மாவட்ட […]

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 72.84% வாக்குப்பதிவு

August 6, 2020 Rudran 0

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கள் நேற்று (5) மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. 5 மணிக்கு நிறைவு பெற்றதன் படி மாவட்டத்தின் வாக்களிப்பானது 72 .84 வீதமாக காணப்படுவதாக அம்பாறை […]

தேர்தல் விதிமுறைகளை மீறிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்!

August 3, 2020 Rudran 0

இலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தேர்தல்விதிமுறைகளை கண்மூடித்தனமாக மீறுகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிடம் கபே இது தொடர்பில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுததாபனத்தின் முஸ்லீம்சேவை அமைதிக்காலத்தில் தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுகின்றது […]

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் – சிறீதரன்

August 3, 2020 Rudran 0

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் வரலாற்றுத் தோல்வியை எதிர்கொள்ள நான் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் நேற்று யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற […]

மன்னார் தேவாலயங்களுக்குள் நுழைந்த மர்ம நபர் தொடர்பில் யாழ்.பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ள தகவல்!

July 6, 2020 Rudran 0

நேற்றைய தினம் மன்னார் பேசாலையில் உள்ள தேவாலயத்திற்கு மர்ம நபர் ஒருவர் பை ஒன்றை அணிந்து சென்றிருந்ததோடு மன்னாரில் உள்ள அனைத்துத் தேவாலயங்களுக்கும் குறித்த நபர் சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் […]

Today-Rasi-Palan

15.06.2020 இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

June 15, 2020 Rudran 0

மேஷம்: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்களின் நட்பு […]