பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்த முடிவு வெளியானது

June 13, 2020 Rudran 0

சகல பல்கலைக்கழகங்களும் இறுதியாண்டு பரீட்சைக்காக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீள திறக்கப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. […]

நேற்று பதிவான தொற்றாளர்களின் விபரம்

June 13, 2020 Rudran 0

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே நேற்று (12) பதிவாகியுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட மூவரில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் குவைட்டிலிருந்து […]

ஈழம் இலங்கையின் பூர்வீகப் பெயர்! வெளிவரும் உண்மைகள் பல

June 13, 2020 Rudran 0

ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல், மரபணுவியல், புவிச்சரிதவியல், மானிடவியல், கல்வெட்டியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தரவுகளையும் முடிவுகளையும் […]

யாழில் மர்மக்கும்பலால் கடத்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மைகள்!

June 13, 2020 Rudran 0

யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் , தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 8ஆம் […]

Today-Rasi-Palan

13.06.2020 இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

June 13, 2020 Rudran 0

மேஷம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். […]

யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான தொகுதிகள் பங்கீடு

June 13, 2020 Rudran 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் […]

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை மூடுவதற்குத் தீர்மானம்

June 13, 2020 Rudran 0

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையை மூடி, ஒரு மாதத்துக்குள் கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில், நேற்று (11) நடைபெற்ற கூட்டத்திலேயே, மேற்கண்டவாறு தீர்மானம் […]

புலிகள் பயன்படுத்திய ஆயுதம் கண்டுபிடிப்பு

June 12, 2020 Rudran 0

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள் இன்று (12) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி […]

இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்து புதைத்த கணவன்

June 12, 2020 Rudran 0

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் நேற்று (11) மாலை கண்டெடுக்கப்பட்டதாக தம்பலகாமப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த […]

இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை

June 12, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை […]