இலங்கை முழுவதும் ஊடகப் பணிக்கு ஆட்கள் தேவை – Semmaninews

June 4, 2020 Rudran 0

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலர் வேலைவாய்ப்புக்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது மாத்திரமல்ல தொடர்ச்சியாக எமது செய்தி இணையத்தளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்பினை இலங்கை முழுவதும் வழங்க காத்திருக்கின்றோம். இலங்கையின் 25 […]