தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி – அதிர்ச்சியில் பாலிவுட்

June 14, 2020 Rudran 0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது […]

எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா

June 12, 2020 Rudran 0

நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மகா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். இ இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் […]

கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்

June 12, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகள் திறக்கப்படாததால் பலர் முடி வெட்ட முடியாமல் தவித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு சலூன் கடைகள் திறக்கப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக பலர் சலூன் […]

வெறித்தனமான உடற்பயிற்சி… சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறிய பிரபல நடிகர்

June 12, 2020 Rudran 0

அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் மகத். தற்போது இவர் ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். […]

படப்பிடிப்பு இல்லாததால் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்… உதவி கேட்கும் தோழி

June 12, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் இயங்காததால் அது சார்ந்த பணி செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழந்து, அவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சில துணை நடிகர்கள் […]

சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும் – சஞ்சிதா சானு வலியுறுத்தல்

June 11, 2020 Rudran 0

2014 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு […]

நாங்கள் சம உரிமையை மட்டுமே கேட்கிறோம்: சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ

June 11, 2020 Rudran 0

அமெரிக்காவில் 46 வயது நிரம்பிய ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கடந்த மே 25-ம் தேதி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவலர்கள் அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத […]

டெஸ்ட் போட்டியில் 45 முதல் 50 ஓவரில் பந்தை மாற்ற வேண்டும்: சச்சின் ஆலோசனை

June 11, 2020 Rudran 0

கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் பொதுவாக வியர்வை மற்றும் எச்சில் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்துள்ளது. இதனால் பந்தை உடனடியாக பளபளப்பை இழந்துவிடும். […]

மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியை தொடங்கியது: ரோகித் சர்மா, பாண்ட்யா சசோதரர்கள் பங்கேற்பு

June 11, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. நான்காவது ஊரடங்கு முடிவடைவதற்கு முன், வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை தொடங்க மத்திய அரசு அனுமதி […]

ஐபிஎல் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்: கேகேஆர் சிஇஓ சொல்கிறார்

June 11, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் டி20 உலக கோப்பை குறித்து முடிவு […]