எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா

June 12, 2020 Rudran 0

நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மகா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். இ இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் […]

கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்

June 12, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகள் திறக்கப்படாததால் பலர் முடி வெட்ட முடியாமல் தவித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு சலூன் கடைகள் திறக்கப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக பலர் சலூன் […]

வெறித்தனமான உடற்பயிற்சி… சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறிய பிரபல நடிகர்

June 12, 2020 Rudran 0

அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் மகத். தற்போது இவர் ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். […]

படப்பிடிப்பு இல்லாததால் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்… உதவி கேட்கும் தோழி

June 12, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் இயங்காததால் அது சார்ந்த பணி செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழந்து, அவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சில துணை நடிகர்கள் […]

ரசிகரின் தந்தை மரணம் – இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட சந்தானம்

June 11, 2020 Rudran 0

காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சமீபத்தில் இவரது நண்பர் டாக்டர் சேதுராமன் மறைவின் போது அவரது உடலை சுமந்து […]

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சொந்த செலவில் 6 விமானங்கள் ஏற்பாடு செய்த அமிதாப் பச்சன்

June 11, 2020 Rudran 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வேலையிழந்து வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம் […]

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – பாடல் மூலம் நிறவெறிக்கு எதிராக குரல்கொடுத்த வைரமுத்து

June 11, 2020 Rudran 0

அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு […]

‘துள்ளுவதோ இளமை’ காலையில் பிளாப்…. மாலையில் ஹவுஸ்புல் – செல்வராகவன் சொல்கிறார்

June 11, 2020 Rudran 0

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை. தனுஷ் நாயகனாக அறிமுகமான இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. […]

புதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் குட்டி ஸ்டோரி

June 11, 2020 Rudran 0

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் […]

வேஷ்டி சட்டையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்

June 11, 2020 Rudran 0

பிரபல நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது சகோதரர்களுடன் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு ஜாலியாக […]