தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி – அதிர்ச்சியில் பாலிவுட்

June 14, 2020 Rudran 0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது […]

சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும் – சஞ்சிதா சானு வலியுறுத்தல்

June 11, 2020 Rudran 0

2014 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு […]

நாங்கள் சம உரிமையை மட்டுமே கேட்கிறோம்: சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ

June 11, 2020 Rudran 0

அமெரிக்காவில் 46 வயது நிரம்பிய ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கடந்த மே 25-ம் தேதி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவலர்கள் அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத […]

டெஸ்ட் போட்டியில் 45 முதல் 50 ஓவரில் பந்தை மாற்ற வேண்டும்: சச்சின் ஆலோசனை

June 11, 2020 Rudran 0

கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் பொதுவாக வியர்வை மற்றும் எச்சில் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்துள்ளது. இதனால் பந்தை உடனடியாக பளபளப்பை இழந்துவிடும். […]

மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியை தொடங்கியது: ரோகித் சர்மா, பாண்ட்யா சசோதரர்கள் பங்கேற்பு

June 11, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. நான்காவது ஊரடங்கு முடிவடைவதற்கு முன், வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை தொடங்க மத்திய அரசு அனுமதி […]

ஐபிஎல் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்: கேகேஆர் சிஇஓ சொல்கிறார்

June 11, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் டி20 உலக கோப்பை குறித்து முடிவு […]

உங்க பட்டியலில் சேவாக் இல்லையா?: வாசிம் ஜாபர் பட்டியல் குறித்து ஹர்பஜன் கேள்வி

June 10, 2020 Rudran 0

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நாள் போட்டிகளில் ஆல் டைம் வீரர்கள் பற்றிய ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதற்கு ஹர்பஜன் சிங் ஒரு கேள்வி […]

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தலைவிதி இன்று தெரியுமா? – ஐ.சி.சி. மீண்டும் ஆலோசனை

June 10, 2020 Rudran 0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போர்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது, இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது. 7-வது 20 ஓவர் […]

ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று கிரிக்கெட் விளையாட பிசிசிஐ சம்மதம்

June 10, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கொரோனாவுக்குப் பிறகு இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அடுத்த மாதம் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் […]

டோனி தனிச்சிறப்பான வீரர்: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் புகழாரம்

June 10, 2020 Rudran 0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். டோனி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் ஸ்டார் ஸ்போட்ஸ் நிகழ்ச்சியில் […]