மங்கள, அரசியலிருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை

June 14, 2020 Rudran 0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர் அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு […]

இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு வழங்க தயாராக உள்ளோம்

June 14, 2020 Rudran 0

அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் தயாராக இருந்தால் மாத்திரமே ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் […]

யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான தொகுதிகள் பங்கீடு

June 13, 2020 Rudran 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் […]

வவுனியா வைத்தியசாலையில் இளம் தாதிக்கு நேர்ந்த கொடுமை? வெளியான அதிர்ச்சி சம்பவம்

June 6, 2020 Rudran 0

வவுனியா பொதுவைத்தியசாலையில் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது, அங்கு தனக்கு பாலியல் துன்புறுத்தல் இடம்பெறுகிறது என இளம் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது மேலதிகாரியான […]

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு – semmani.com

June 2, 2020 Rudran 0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் நாளை பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் […]