மன்னார் தேவாலயங்களுக்குள் நுழைந்த மர்ம நபர் தொடர்பில் யாழ்.பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ள தகவல்!

July 6, 2020 Rudran 0

நேற்றைய தினம் மன்னார் பேசாலையில் உள்ள தேவாலயத்திற்கு மர்ம நபர் ஒருவர் பை ஒன்றை அணிந்து சென்றிருந்ததோடு மன்னாரில் உள்ள அனைத்துத் தேவாலயங்களுக்கும் குறித்த நபர் சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் […]

செட்டிகுளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகம்: 42 வயதுடைய நபர் கைது

June 15, 2020 Rudran 0

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் […]

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளையை முறையடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

June 14, 2020 Rudran 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை […]

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் சிறுமி கடத்தல் சம்பவம் முறியடிப்பு

June 14, 2020 Rudran 0

திருகோணலை தலைமையகப் பொலிஸ் பிரிவில், பொது பஸ் தரிப்பிடத்தில் வைத்து தனது இரு பாட்டிகளோடு வந்த 08 வயது சிறுமி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தலையகப் பொலிஸார் உடனடியாக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் […]

மங்கள, அரசியலிருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை

June 14, 2020 Rudran 0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர் அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு […]

தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள கோரிக்கை

June 14, 2020 Rudran 0

பாராளுமன்ற தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பயன்படுத்துவது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அவதானம் செலுத்தியுள்ளன. அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கேட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ​தெரிவித்துள்ளார். குறித்த […]

இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு வழங்க தயாராக உள்ளோம்

June 14, 2020 Rudran 0

அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் தயாராக இருந்தால் மாத்திரமே ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் […]

தொழில் கற்கை நெறி – மாணவர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரல்

June 14, 2020 Rudran 0

உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12 க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத்தவறியமை […]

பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்த முடிவு வெளியானது

June 13, 2020 Rudran 0

சகல பல்கலைக்கழகங்களும் இறுதியாண்டு பரீட்சைக்காக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீள திறக்கப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. […]

நேற்று பதிவான தொற்றாளர்களின் விபரம்

June 13, 2020 Rudran 0

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே நேற்று (12) பதிவாகியுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட மூவரில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் குவைட்டிலிருந்து […]