ஈழம் இலங்கையின் பூர்வீகப் பெயர்! வெளிவரும் உண்மைகள் பல

June 13, 2020 Rudran 0

ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல், மரபணுவியல், புவிச்சரிதவியல், மானிடவியல், கல்வெட்டியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தரவுகளையும் முடிவுகளையும் […]

யாழில் மர்மக்கும்பலால் கடத்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மைகள்!

June 13, 2020 Rudran 0

யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் , தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 8ஆம் […]

யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான தொகுதிகள் பங்கீடு

June 13, 2020 Rudran 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் […]

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை மூடுவதற்குத் தீர்மானம்

June 13, 2020 Rudran 0

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையை மூடி, ஒரு மாதத்துக்குள் கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில், நேற்று (11) நடைபெற்ற கூட்டத்திலேயே, மேற்கண்டவாறு தீர்மானம் […]

புலிகள் பயன்படுத்திய ஆயுதம் கண்டுபிடிப்பு

June 12, 2020 Rudran 0

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள் இன்று (12) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி […]

இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்து புதைத்த கணவன்

June 12, 2020 Rudran 0

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு பகுதியில் குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூடப்பட்ட நிலையில் குழி ஒன்றில் நேற்று (11) மாலை கண்டெடுக்கப்பட்டதாக தம்பலகாமப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த […]

லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம்

June 12, 2020 Rudran 0

வாகனங்களை பறிமுதல் செய்ய நிறுவனங்கள் பின்பற்றும் வழிமுறைகள் சட்டவிரோதமானது என்பதால், அதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வாகனங்களை பறிமுதல் செய்கின்றமை தொடர்பில் லீசிங் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் […]

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்

June 12, 2020 Rudran 0

பாதாள உலகத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி டிரன்த வலலியத்த தெரிவித்துள்ளார். நேற்று (10) இரவு தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான ´அலுத் பார்ளிமென்துவ´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை

June 12, 2020 Rudran 0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை உசன் […]

வாக்கு அட்டைகளை அச்சிடும் பணிகள் ஆரம்பம்

June 12, 2020 Rudran 0

வாக்கு அட்டைகளை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரம் அளவில் சகல மாவட்டங்களுக்கும் வாக்கு அட்டைகளை விநியோகிக்கும் பணி ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்தார். […]