சூம் தொழில்நுட்பத்தில் தகவல்கள் திருடப்படலாம் : இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு எச்சரிக்கை

June 9, 2020 Rudran 0

தொடர்பாடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குப் பயன்படும் நவீன சூம் தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின்  (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை கணினி விவகார அவசர […]

இனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி

June 7, 2020 Rudran 0

கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தை எதிர்த்து அமெரிக்காவில் தேசிய அளவில் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஆல்ஃபபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இன ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் போராடும் […]

ட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்

June 7, 2020 Rudran 0

வன்முறையைத் தூக்கிப் பிடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததற்காக ஃபேஸ்புக்கின் முன்னாள் ஊழியர்கள் பலர் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கை சாடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். […]

அமேசான் ஏகபோகத்தை உடைக்க வேண்டிய நேரமிது: எலான் மஸ்க் கருத்து

June 7, 2020 Rudran 0

அமேசான் நிறுவனத்தை உடைத்து ஜனநாயகமயமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோவிட்-19 பற்றிய சொல்லப்படாத உண்மைகள் என்ற புத்தகத்தை முன்னாள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் அலெக்ஸ் […]

சீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்

June 7, 2020 Rudran 0

சீக்கியர்களைக் குறிக்கும் #sikh என்கிற ஹாஷ்டேகை மூன்று மாதங்களாக முடக்கியிருந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், தற்போது அந்த முடக்கத்தை நீக்கியுள்ளன. சமூக வலைதளங்களில் ஒரு தலைப்பின் கீழ் வரும் கருத்துகள், பதிவுகள் குறிப்பிட்ட […]

உங்கள் பிரச்சார வீடியோவை முடக்கியது சட்டவிரோதம் அல்ல: ட்ரம்ப்புக்கு ட்விட்டர் பதில்

June 7, 2020 Rudran 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு வீடியோவ காப்புரிமை விதிமீறல் காரணமாக நீக்கப்பட்டது. இது சட்ட விரோதமானதல்ல என்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்ஸி கூறியுள்ளார். அமெரிக்காவில் இனவாதம் காரணமாக […]

2020 ஐ கலக்கப்போகும் புதிய கண்டுபிடிப்புக்கள்

June 3, 2020 Rudran 0

சில வருடங்களுக்கு ஒரு முறை புதிய கண்டுபிடிப்புகள் வந்து மக்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போடும். உதாரணமாக இன்டர்நெட், ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள், ஸ்ட்ரீமிங் வீடியோவைச் சொல்லலாம். இதுபோல இந்த வருடம் நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் […]