ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகிய மற்றுமொரு உறுப்பினர்

June 12, 2020 Rudran 0

2020 ஆம் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலூகா ஏக்கநாயக்க தேர்தலில் இருந்து விலகியுள்ளார். நிலூகா ஏக்கநாயக்கவினால் தனது இராஜினாமா கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழு […]

தமிழகத்தில் இன்று 1982 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது

June 12, 2020 Rudran 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்டமாக 1982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகம்

June 12, 2020 Rudran 0

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை பதம் பார்த்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள் பலனின்றி 4 லட்சத்து […]

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 38 லட்சம் பேர் மீண்டனர்

June 12, 2020 Rudran 0

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா […]

70 வயது தாயை பல மாதங்களாக வீட்டிலேயே சிறை வைத்த மகள்

June 11, 2020 Rudran 0

கணவனை இழந்து நிற்கும் 70 வயது பெண்மணியை அவரது மகளே வீட்டுக்குள் பல மாதங்களாக சிறைவைத்து உடல், மனரீதியாக கொடுமை இழைத்துள்ளார். இது பற்றி மகளுக்கு எதிராக அந்த மூதாட்டி மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் […]

சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

June 11, 2020 Rudran 0

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களில் பூஜைகள் மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. அதன்பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஜூன் 8ம் தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய […]

வெளியே வருகிறார் சசிகலா – வருவதால் கலகலக்கும் அதிமுக

June 11, 2020 Rudran 0

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு […]

கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளியது பாகிஸ்தான்

June 11, 2020 Rudran 0

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,702 […]

பிரான்சில் கட்டுப்பாடு தளர்வு – 3 மாதத்துக்கு பிறகு ஈபிள் டவர் ஜூன் 25ல் திறப்பு

June 11, 2020 Rudran 0

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலகப் புகழ்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபிள் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஈபிள் டவர் என பெயரிடப்பட்டது. […]

ஒரே நாளில் 1300 பேர் பலி, 33 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு – உச்சத்தில் பிரேசில்

June 11, 2020 Rudran 0

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் […]