2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன்?: சங்கக்கரா விளக்கம்

May 31, 2020 Rudran 0

2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.   இதில் […]

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி சிறந்த கேப்டன் – முன்னாள் வீரர் கிர்மானி

May 31, 2020 Rudran 0

இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில் தேவ். அதற்கு அடுத்த படியாக டோனி உலகக் கோப்பை வென்று சாதித்தார். கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ம் ஆண்டு உலக […]

தாயகம் திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்

May 31, 2020 Rudran 0

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவரும், சென்னையைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், பன்டெஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றார். போட்டியை முடித்துக் கொண்டு […]

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி

May 31, 2020 Rudran 0

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதத்தில் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக இந்த […]

மற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை

May 31, 2020 Rudran 0

மற்றுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர் இன்று (30) பிற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் […]

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா – Semmani.com

May 31, 2020 Rudran 0

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரித்துள்ளது. குறித்த 7 பேரும் கட்டாரில் இருந்து வருகை […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின

May 31, 2020 Rudran 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பல காரணங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் அம்பலமாகின. குற்றப்புலானாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர் சஹ்ரான் ஹசீம் தாக்குதல் […]

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு திரும்பியுள்ளனர்

May 31, 2020 Rudran 0

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் […]

கொரோனா தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது

May 31, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 801 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1620 […]

http://www.semmani.com/wp-content/uploads/2020/05/EFO7QAF42VC4JKT6ND25BT6TGE.jpg

டயலொக் நிறுவனத்தினால் 10 ICU படுக்கைகளை கொண்ட அறை சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

May 31, 2020 Rudran 0

டயலொக் ஆசியாடா பிஎல்சி நிறுவனத்தினால் சுமார் 30 நாட்களில் மேம்படுத்தப்பட்ட நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கான பத்து ஐசியூ படுக்கைகளை கொண்ட அறை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.