மரண அறிவித்தல் – அமரர் சின்னம்மா கந்தையா

மரண அறிவித்தல் – அமரர்
மரண அறிவித்தல் – அமரர்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா கந்தையா அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா(ஓவசியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கலாநிதி(கனடா), கலாஜோதி(இலங்கை), கருணாகரன்(கண்ணன்- நோர்வே) ஆகியோரின் அருமைத் தாயாரும், சசி(கனடா), ராஜரட்ணம்(இளைப்பாறிய அதிபர்- சிவநகர் மகாவித்தியாலயம்), மைதிலி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, வள்ளியம்மை, சேதுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, நாகமணி, அம்பலவாணர் மற்றும் நாகலிங்கம், பசுபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி, கணபதிப்பிள்ளை, விஸ்வநாதர், வள்ளிப்பிள்ளை, முத்துக்குட்டி, குணநாயகி மற்றும் நல்லம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பையா, ஐயாத்துரை, சிதம்பரப்பிள்ளை, நாகம்மா, ஆறுமுகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ரிஷாந்(நோர்வே), கிஷோ, துஷா- கஜீவன்(சுவிஸ்), டட்ஷன்(பிரான்ஸ்), சங்கவி, ஹேசவி(கனடா), ஹரிஸ், லவீனா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*