முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு இடைக்காலத் தடை

June 8, 2020 Rudran 0

முன்னிலை சோஷலிசக் கட்சி கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் அல்லது அருகில் நடாத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொள்ளுபிட்டி பொலிஸ் […]

ஹெரோயினுடன் இருவர் கைது – செம்மணி செய்திகள்

June 2, 2020 Rudran 0

திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் ஒரு கிலோ 496 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாபிடிய மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களை சேர்ந்த 22 […]

லண்டனில் தமிழர் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் – 35 பேருக்கு தலா ஆயிரம் பவுண்டுகள் அபராதம்

June 2, 2020 Rudran 0

லண்டன் குறைடன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றில் பிறந்த குழந்தைக்கு முப்பத்தி ஓராம் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன் பொழுது அங்கு முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கெடுத்தனர், இங்கு மக்கள் திடீரென கூடியதை […]

மட்டக்களப்பு வாகனேரியில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்

June 1, 2020 Rudran 0

மட்டக்களப்பு வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் […]

மொரட்டுவைவையில் கைதானவர் – ஏற்கனவே கைதாகி பிணையில் வந்தவர்!

June 1, 2020 Rudran 0

மொரட்டுவை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் , கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை சம்பவத்தில் கைதாகி பிணையில் வந்தவர். மொரட்டுவை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அறிந்ததே இவ்வாறு […]