ஒரே நாளில் 1300 பேர் பலி, 33 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு – உச்சத்தில் பிரேசில்

June 11, 2020 Rudran 0

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் […]

மேலும் 35 கடற்படை வீரர்கள் பூரணமாக குணம்

June 7, 2020 Rudran 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 35 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 488 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து […]

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

June 7, 2020 Rudran 0

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் […]

3 நீதிபதிகளுக்கு கொரோனா: சென்னை ஐகோர்ட்டு மூடப்பட்டது

June 7, 2020 Rudran 0

சென்னை ஐகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று. இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு மூடப்பட்டது. நீதிபதிகள் வீடுகளில் இருந்தபடி அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, […]

ஜெர்மனில் சிக்கியிருந்த 236 பயணிகளை நாடு திரும்பினர்

June 7, 2020 Rudran 0

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 236 பயணிகளை ஏற்றிய யூ.எல்.1206 என்ற இலக்கமுடைய விமானம் இன்று மதியம் மத்தல விமான […]

நாவல் கரோனா வைரஸின் தன்மை மாறிவிட்டதா?

June 4, 2020 Rudran 0

‘நாவல் கரோனா வைரஸ் பத்து விதமான மரபியல் மாற்றங்களை சந்தித் துள்ளது: விஞ்ஞானிகள் அதிர்ச்சி‘ என்று பீதியைக் கிளப்புகிறது ஒரு செய்தி. மறுபுறம் ‘இந்தியாவில் பரவும் நாவல் கரோனா வைரஸ் வகை கொஞ்சம் சாது, […]

இலங்கையில் மேலும் 5 ​பேருக்கு கொரோனா

June 3, 2020 Rudran 0

இலங்கையில் மேலும் 5 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1735 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 […]

எதிர்வரும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை

June 3, 2020 Rudran 0

எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி […]

1,683 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று – நேற்று 40 பேர் அடையாளம்!

June 3, 2020 Rudran 0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 40 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 823 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் […]

மேலும் 4 பேருக்கு கொரோனா – செம்மணி.கொம்

June 3, 2020 Rudran 0

இலங்கையில் மேலும் 4 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1653 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 823 […]